News February 1, 2026
மறைந்த நடிகைக்கு வலது பக்கத்தில் இதயம்.. ஷாக்

‘Home Alone’ படம் மூலம் புகழ்பெற்ற நடிகை கேத்தரின் ஓ ஹரா (71) காலமானது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அவருக்கு ‘Dextrocardia’ என்ற அரிய பிறவி இருதய நோய் இருந்தது தெரியவந்துள்ளது. அதாவது, அவருக்கு இதயம் இடப்பக்கத்திற்கு பதிலாக வலது பக்கம் உள்ளது. 12,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே கர்ப்பத்தின் போதே இவ்வாறு உறுப்பு மாற்றங்கள் நிகழ்வதாக Johns Hopkins Medicine அறிக்கை கூறுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.