News April 24, 2025

மருதமலைக்கு வந்த பிரபல நடிகர் 

image

ஆனைகட்டி அருகே ஜெயிலர் 2 திரைப்பட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு இடைவேளையில் போது நடிகர் யோகி பாபு இன்று மருதமலை திருக்கோவிலூர் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள கோவில் பூசாரி மலைச்சாமியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Similar News

News November 20, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (20.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 20, 2025

பள்ளிகளில் மனநல ஆலோசகர் அவசியம்: வானதி சீனிவாசன்

image

வால்பாறை அருகே 9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பதிவில், குழந்தைகள் மனரீதியாகப் பாதுகாப்பாக இருக்க பள்ளிகளில் மனநல ஆலோசகர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News November 20, 2025

கோவை: ரயில்வேயில் 8,850 பணியிடம்! ரூ.35,000 சம்பளம்

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!

1)மொத்த பணியிடங்கள்: 8,850

2)கல்வித் தகுதி: 12th Pass, Any Degree.

3)சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.

4)விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.

5)ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!