News April 9, 2025
மரத்தில் பைக் மோதி விபத்து: கல்லூரி மாணவர் பலி

வளவனூர் அருகே தாதாம்பாளையம்,சோ்ந்த தமிழரசன் (20). அதே பகுதியை சேர்ந்த செல்வம் (21), இருவரும் நண்பா்கள். இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். பைக் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 7, 2026
விழுப்புரம்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04146-259216 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 7, 2026
விழுப்புரம்: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <