News March 29, 2024
மயிலை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வடுகப்பட்டி பகுதியில் உள்ள உதய பாரதி என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்த தேசிய பறவையான மயில் அதைப்பார்த்த கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அவர்கள் மயிலை பத்திரமாக மீட்டு வனத்துறையில் விட்ட கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினர்..
Similar News
News April 10, 2025
புதுகை: அங்கன்வாடியில் வேலை – ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 281 அங்கன்வாடி பணியாளர், 5 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 196 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்கின்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா தகவல் தெரிவித்துள்ளார். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..
News April 10, 2025
ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு அதிகாரப்பூர்வ <
News April 9, 2025
புதுக்கோட்டை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

புதுக்கோட்டை மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04322-221695, பேரிடர் கால உதவி -1077, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பாலியல் துன்புறுத்தல் உதவி – 1091, காவல் துறை துணை கண்கானிப்பாளர் – 04322-222236, விபத்து அவசர வாகன உதவி – 102. இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்