News April 16, 2025

மயிலாடுதுறை: 10th முடித்தவர்களுக்கு வேலை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள (PACKING HELPER) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.7,500 – ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

Similar News

News September 19, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள்!

image

நமது மயிலாடுதுறையில் நாளை 20.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 500 மணி வரை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை ஏற்படும் பகுதிகள்!

1.பொறையார்
2.தரங்கம்பாடி
3.கிடாரங்கொண்டான்
4.செம்மனார்கோயில்,
5.பாலையூர்
6.வடமட்டம்
7.கோமல்
ஆகிய சுற்றுவட்டாரா பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 19, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விபரப்பட்டியல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலிசாரின் விவரங்கள் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட இடங்களில், இன்று இரவு 11மணி முதல் நாளை காலை 6 மணிவரை ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கை குறித்து புகார் தெரிவிக்கலாம்.

News September 18, 2025

சீர்காழி அரசு மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியீடு

image

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதில் கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் நடுக்கம் ஏற்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனையை சார்பில், ஒரு பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காய்ச்சல் நடுக்கம் ஏற்பட்ட 27 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு மாற்று மருந்து கொடுத்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!