News September 14, 2024

மயிலாடுதுறை ரயில்கள் ரத்து விவரம்

image

மன்னார்குடியில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வந்து சேரும் ரயில் மற்றும் மாலை 5.15 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து மன்னார்குடி செல்லும் ஆகிய ரயில் செப்டம்பர் 15ஆம் தேதி நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவாரூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வந்து சேரும் ரயிலு ரத்து செய்யப்படுவதாக இன்று கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 6, 2025

மயிலாடுதுறை: பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து

image

கொள்ளிடம் அருகே ஆனந்த கூத்தன் பகுதியில் பைபாஸ் சாலையில், சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது, காரின் பின்னால் வந்த மற்றொரு கார் மோதியதில், முன் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

image

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில், பெண்கள் மற்றும் திருநங்கைகள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவியும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும், அரசு துறை சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் தேவையான ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் செய்தி வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!