News August 8, 2024

மயிலாடுதுறை மாவட்த்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கிய காவல் உயர் அதிகாரி

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மகேஸ்வர் தயாள் நேற்று வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அலுவலர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் உடன் பங்கேற்றார்.

News March 11, 2026

மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

மயிலாடுதுறை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!