News January 8, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கல்லூரி செல்பவர்கள், சிறப்பு குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களுடன் சிறப்பு பள்ளி செல்பவர்களுக்கு, பேருந்து இலவச பயண அட்டை பெறுவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இன்று ஜன.7 முதல் ஜன.31-ஆம் தேதி வரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெற ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.