News November 23, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று தொடக்கம்

image

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி செம்பனார் கோயில் ஊராட்சிகளில் இன்று கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது.  ஆட்சியரின் உத்தரவின் பேரில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கலந்து கொள்ள ஊராட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2025

மயிலாடுதுறை: டேனிஷ் கோட்டையில் குவிந்த மக்கள்

image

உலக மரபு வார விழாவை முன்னிட்டு நேற்று தொடங்கி வருகிற நவம்பர் 25ஆம் தேதி வரை தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டை தொல்லியல் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி நேற்று நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் டேனிஷ் கோட்டை மற்றும் புராதான பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் இலவசமாக கண்டு களித்தினர்.

News November 20, 2025

மயிலாடுதுறை: மத்திய குழுவினர் ஆய்வு

image

மணல்மேடு அருகே தலைஞாயிறு ஊராட்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை‌ மீண்டும் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மத்திய குழுவை சேர்ந்த டெல்லி தேசிய சர்க்கரை இணைய தலைமை கரும்பு ஆலோசகர் டாக்டர் டோலே தொழில்நுட்ப ஆலோசகர் முரளிதர்‌ சவுத்ரி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கரும்பு விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

error: Content is protected !!