News August 10, 2024
மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 32 மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 13, 2025
மயிலாடுதுறை: கோயில் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்

சீர்காழி கடையில் வீதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட நாகேஸ்வரன் முடையார் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த கட்டிடம் நீதிமன்ற உத்தரவின் பேரில், இடித்து அகற்றப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கோவில் நிலங்கள் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
News December 13, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (டிச.12) இரவு 10 மணி முதல் இன்று (டிச.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!