News April 27, 2025

மயிலாடுதுறை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

image

தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் குறித்த பிரச்சனைகள் மற்றும் புகார்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶ வட்ட வழங்கல் அலுவலர், குத்தாலம்-04364-221150, ▶ வட்ட வழங்கல் அலுவலர், தரங்கம்பாடி-9445000308, ▶ வட்ட வழங்கல் அலுவலர், சீர்காழி-9445000309 ஆகிய எங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News January 11, 2026

மயிலாடுதுறை: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

மயிலாடுதுறை: மகளுக்கு பாலியல் தொல்லை – தந்தை கைது

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பகுதியை சேர்ந்த 34 வயதான கட்டிடத் தொழிலாளி, அவரது மகளான 9 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 11, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டை பெறுவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!