News April 2, 2025
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 16 மாவட்ட இளைஞர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகிய பிரிவுகளில் அக்னிவீர் பொதுப்பணி, தொழில்நுட்ப பிரிவு, அலுவலக உதவியாளர் என ஆன்லைனில் ஏப்ரல் 10 வரை www.joinindianarmy.nic.in இணையதளத்தை அணுக வேண்டும் என திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கிய காவல் உயர் அதிகாரி

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மகேஸ்வர் தயாள் நேற்று வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அலுவலர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் உடன் பங்கேற்றார்.
News March 11, 2026
மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மயிலாடுதுறை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <