News April 7, 2025
மயிலாடுதுறை: அங்கன்வாடியில் வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர்(5), குறு அங்கன்வாடி பணியாளர்(1), அங்கன்வாடி உதவியாளர்(4), பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 10 வேலை நாட்ளுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலை தேடும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News November 17, 2025
மயிலாடுதுறை: கஞ்சா கடத்திய 3 இளைஞர்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே ஆத்துப்பக்கம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்த சக்தி , விக்னேஷ் மற்றும் ஹரிகரன் ஆகியோரை சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3.300 கிலோ கஞ்சாவை பொறையார் போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 17, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
மயிலாடுதுறை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


