News November 25, 2024
மயிலாடுதுறையில் 8 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில மது, சாராயம் விற்பனை செய்த 8 போ் கைது செய்யப்பட்டனா். எலந்தங்குடி, கிளியனூா், முட்டம், ஆத்தூா், மாதிரிவேளூா், புத்தூா், அகரஎலத்தூா், திருமுல்லைவாசல், சீா்காழி ஆகிய இடங்களில் மது, சாராயம் கடத்தல் குறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 92 மதுப்பாட்டில், 29 புதுவை சாராயப்பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதில் தொடா்புடைய 8 போ் கைது செய்தனர்.
Similar News
News August 11, 2025
மயிலாடுதுறை: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

மயிலாடுதுறை மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 33 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இந்த <
News August 11, 2025
மயிலாடுதுறையில் பலரும் அறிந்திடாத கடற்கரை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் திருமுல்லைவாசலில் உள்ள கூழையார் கடற்கரை ஒன்றாகும். இங்கு நதியும், கடலும் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிப்பதால் பார்பதற்கு மிக அழகானதாக தோன்றுகின்றது. பலரும் அறிந்திடாத ஈந்த கடற்கரையில் நிலவும் அமைதியான சூழலுக்காகவே இக்கடற்கரையை பற்றி அறிந்தவர்கள் அடிக்கடி வருகின்றனர். அனைவருக்கும் ஷேர் செய்து நம்ம ஊரு கடற்கரையை தெரியப்படுத்துங்கள்
News August 11, 2025
மயிலாடுதுறை: நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்காக நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான கொள்குறி வகையிலான தேர்வு வருகிற 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏவிசி தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஏவிசி இன்ஜினியரிங் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த தேர்வினை 843 பேர் எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.