News May 7, 2025
மயிலாடுதுறையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

மயிலாடுதுறையில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் உள்ள Loan Processing Officer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே<
Similar News
News January 7, 2026
மயிலாடுதுறை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

மயிலாடுதுறை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 7, 2026
மயிலாடுதுறை: மிக கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!
News January 7, 2026
மயிலாடுதுறை: ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழப்பு

சீர்காழி ரயில் நிலையம் அருகில் பாதரக்குடி பகுதியில் இன்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் 3 1/2 வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. ரயில் பாதையை சோதனையிட சென்ற ரயில்வே கீமேன்கள் அதைக் கண்டு ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். ரயில்வே போலீசார் மானின் உடலை கைப்பற்றி சீர்காழி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


