News May 10, 2024
மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 17, 2025
மயிலாடுதுறை: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள், 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, நீதித்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி இ-ஃபைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News December 17, 2025
மயிலாடுதுறை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் <
News December 17, 2025
மயிலாடுதுறை: டிப்ளமோ படித்தவர்களுக்கு ரயில்வே வேலை

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்படியாக 40
4. சம்பளம்: ரூ.16,338 – 29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


