News August 18, 2024
மயிலாடுதுறையில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் 56 பெண் குழந்தைகள் மற்றும் 50 பெண்கள் கலந்து கொண்ட ஓவியப்போட்டி மற்றும் உளவியல் பயிற்சி இன்று நடைபெற்றது. துணை காவல் ஆணையர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.
Similar News
News December 18, 2025
மயிலாடுதுறை: ஊராட்சி செயலர்கள் மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்தில் உட்பட்ட கழனிவாசல், கிளியனூர், பெருமாள்கோவில், அசிக்காடு, பேராவூர், காஞ்சிவாய், பாலையூர், மாதிரிமங்கலம், கடக்கம், கொடவிளாகம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளின் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் பணியில் மாற்றம் செய்த ஊராட்சிகளுக்கு புதிய ஊராட்சி செயலர்களை நியமனம் செய்து குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோபனா உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28,OBC–26)
5. கடைசி தேதி : 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் உதவுங்க.