News August 24, 2025
மயிலாடுதுறையில் பழமையான இடங்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் வரலாற்றில் மிகப்பழமையான பல வரலாற்றை கொண்டுள்ளது.
அவற்றில் மிக முக்கியமாக:-
➡️பூம்புகார் – 1600 ஆண்டுகள் பழமை
➡️திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️டென்மார்க் கோட்டை (டேனியக் கோட்டை) – 400 ஆண்டுகள் பழமை
➡️கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – 1100 ஆண்டுகள் முற்பட்டது
➡️வைத்தீஸ்வரன்கோவில் – 1000 ஆண்டுகள் பழமை
➡️இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News August 28, 2025
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதவி தொகை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள திருவாடுதுறை கிராமத்தில் உள்ள திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில், இன்று (27.08.2025) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. முடிவில் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியருளினார்.
News August 27, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
News August 27, 2025
மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <