News March 24, 2025
மன்னார்குடி: 30 நாட்களுக்கு நடைபெறும் திருவிழா

வைணவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி கோயில் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. வேறெந்த ஊரிலும் இல்லாத வகையில் மன்னார்குடியில் மட்டுமே 18 நாட்கள் திருவிழா, 12 நாட்கள் விடாயாற்றி திருவிழா என மொத்தம் 30 நாட்கள் ஊரே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் உங்க ஊர் சிறப்பு குறித்து கமெண்ட் பண்ணுங்க.. இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News December 2, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.