News March 6, 2025
மனைவியை கொலை செய்த கணவர் கைது

வெம்பக்கோட்டை, தாயில்பட்டியில் மனைவி முனீஸ்வரியை எரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் பொன்னுசாமி நேற்று தப்பி சென்றார். பின்னர் பொன்னுசாமி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கொலை முயற்சியின் போது 40% தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையறிந்த போலீசார் அவரை கைது செய்து காவல்துறை கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
விருதுநகர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News November 13, 2025
விருதுநகர்: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை!

விருதுநகர் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் <
News November 13, 2025
சிவகாசி: மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியவா சமலை (70). இவர் தனது வயலில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


