News April 18, 2025

மத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

image

மத்தூர் அடுத்து சிவம்பட்டி கிராமத்தில் சக்திவேல் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ் (39), இவருக்கு கடந்த மூன்று மாத காலமாக வயிறு வலி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 23, 2026

FLASH: கிருஷ்ணகிரியில் வெளியானது வாக்காளர் பட்டியல்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 15,54,040 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 7,76,318 பேரும், பெண் வாக்காளர்கள் மொத்தம் 7,77,458 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 264 பேரும் உள்ளனர். உங்கள் பெயர் உள்ளதா என்பதை <<19214965>>இங்கு க்ளிக்<<>> செய்து தெரிந்துகொள்ளவும். SHARE NOW!

News February 23, 2026

கிருஷ்ணகிரியில் உங்களுக்கு ஓட்டு இருக்கா..? VERIFY

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள இங்கே <>கிளிக்<<>> செய்து, உங்கள் விவரங்களை சரியாக அளிக்கவும். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

கிருஷ்ணகிரியில் துணிகர கொள்ளை!

image

திருப்பத்தூரைச் சேர்ந்த கோபிநாத் (30) பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாகத் திருப்பத்தூர் சென்றுள்ளார். கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு உணவகம் முன்பு காரை நிறுத்திவிட்டுச் சாப்பிடச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லேப்டாப்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!