News November 24, 2024

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (C-DAC) உள்ள 125 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு வருடத்திற்கு ரூ.3.2 லட்சம் முதல் தொடங்கி ரூ.22.9 லட்சம் வரை வழங்கப்படும். விரும்புகிறவர்கள் <>careers.cdac.in<<>> என்ற இணையதளத்தில் வரும் டிச.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது. எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் செய்யுங்க

Similar News

News April 10, 2026

சென்னை: அரசின் முக்கிய எண்கள்!

image

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை-044-28364951, அரசு பொது மருத்துவமனை 044-25305000, அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- 044-25666000, அரசு ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, அரசு ஸ்டான்லி மருத்துவமனை- 044-25281347 மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. இதுபோன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க!

சென்னை: CERTIFICATE தொலைஞ்சிடுச்சா? இத பண்ணுங்க!

image

சென்னை மக்களே, உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ அல்லது கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்யாலாம். இந்தப் பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!