News April 23, 2025
மதுரை: நர்ஸிங் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் நர்ஸிங் அசிஸ்டன்ட் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 18 முதல் 38 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். <
Similar News
News January 5, 2026
மதுரை: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருச்சி மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News January 5, 2026
மதுரை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 5, 2026
மதுரை: 25 வயது இளைஞர் மீது போக்சோ

மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவர் சீனிசகுபர் மகன் சேக்முஜாகிதீன்(25). இவர் கல்லூரி மாணவி ஒருவரை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார். அந்த மாணவி வீட்டிற்கு அதிகாலை சென்று கதவைத் தட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சேக்முஜாகிதீனை போக்சோ சட்டத்தில் இன்று கைது செய்தனர்.


