News August 27, 2024
மதுரை – தாம்பரம் சிறப்பு ரயில் இயக்க்கம்

தொடர் விடுமுறையால் பயணிகளின் கூட்ட நெரிசலின்றி செல்லும் வகையில் மதுரை- தாம்பரம் இடையே இன்று(ஆக.27) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக புதன்கிழமை காலை 6.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
மதுரை: இந்த மழைக் காலத்தில் இது ரொம்ப முக்கியம்.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில், மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்கிறது. மழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்களில் விழுவதும், இடி மின்னலால் மின்மாற்றிகள் சேதமடையும் சம்பவங்களும் நிகழ அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற நேரங்களில் பாதிப்பு தொடர்பான புகைப்படங்களுடன் 9443111912 என்ற வாட்சப் எண்ணில், மின்வாரியத்தை தொடர்பு கொண்டு புகாரளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். SHARE IT
News November 26, 2025
மதுரை: 12th போதும்… ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி!

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு<