News October 23, 2024
மதுரை கோட்ட ரயில்வே முக்கிய அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் டாணா புயல் கரையை கடக்க இருப்பதால் திருநெல்வேலி இருந்து மதுரை வழியாக செல்லும் 1. 22606 புருலியா அதிவிரைவு ரயில், 06087 ஷாலிமர் அதிவிரைவு ரயில், 20895, 20896 புவனேஸ்வர் – ராமேஸ்வரம் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் எப்பொழுது மீண்டும் இயங்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
சென்னை எழும்பூர் – மதுரை ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45க்கு புறப்படும், வைகை எக்ஸ்பிரஸ் மதுரைக்கு 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். நவம்பர் 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரைக்கு தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளன. சென்ட்ரலில் நவம்பர் 26 புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், 2.40 மணி நேரம் தாமதமாக மறுநாள் அதிகாலை 1.40 மணிக்கு கிளம்புகிறது.
News November 13, 2025
மதுரை: The Modern Restaurant-ல் வேலை ரெடி

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள The Modern Restaurant ( Unit of Restaurant pvt Ltd) என்ற ஒட்டலில் Restaurant manager பணியிடத்திற்கு பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 10 வருட அனுபவம் வாய்ந்த ஆண்கள் தேவை. மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும்.இந்த மாதம் 30ம் தேதிக்குள் டிகிரி படித்தவர்கள் இந்த <
News November 13, 2025
மதுரை: Dvara KGFS நிறுவனத்தில் வேலை

மதுரையில் உள்ள Dvara KGFS என்ற நிறுவனத்தில் Sales Officer, Loan Disbursement, New member Lead generation உள்ளிட்ட பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 20-35 வயதிற்குட்பட்ட 12th முதல் டிகிரி படித்தவர்கள் இந்த மாதம் 30-க்குள் இந்த <


