News April 15, 2024
மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள் போராட்டம்

மதுரை எய்ம்ஸில் சேர்ந்து பயின்று வரும் இந்தி பேசும் மாணவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியதாக வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி போராடிய அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் ” என்று கூறியிருக்கின்றனர்.
Similar News
News November 9, 2025
தோப்பூரில் ஆய்வில் ஈடுபட்ட எம்.பி.க்கள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி தருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இன்று வரை அந்த மருத்துவமனைக்கான பணிகள் ஆரம்பிக்கவில்லை. இதனால், எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் எம்.பி வெங்கடேசன் இணைந்து இன்று அந்த இடத்திற்கு சென்று கருத்து தெரிவித்துள்ளனர். “மதுரை எய்ம்ஸ் 95% முடிந்தது என கூறப்படுகிறது, ஆனால் நாங்கள் தோப்பூர் தளத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் காணவில்லை” என பதிவிட்டுள்ளனர்.
News November 9, 2025
மதுரை: EB பில் அதிகம் வருதா??

மதுரை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
News November 9, 2025
மதுரை பெண்களை இந்த நம்பர் -ஐ SAVE பண்ணுங்க

மதுரை: குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பெற 181 என்ற பெண்கள் உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என மதுரை மாநகர் காவல்துறை அறிவித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக இந்த உதவி எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது. அவசரநேரங்களில் 83000-21100 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு உதவி பெறலாம். SHARE!


