News February 17, 2025

மதுரை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 

image

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்திற்கு நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை <>லிங்க் <<>> இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றனர். விண்ணபிக்க கடைசி நாள் 24.02.0205

Similar News

News December 4, 2025

BREAKING மதுரை ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவு.!

image

திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் 5:30 மணிக்குள் ஆஜராகவிலையென்றால் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துளளார். சீருடையில் இல்லையென்றாலும் பரவாயில்லை உடனடியாக ஆஜராக கூறியுள்ளார். 5 நிமிடத்தில் எப்படி ஆஜராக முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News December 4, 2025

BREAKING: மதுரை காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு.!

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் பத்து நிமிடத்தில் காணொளி மூலம் ஆஜராக நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்ற காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டும், பாதுகாப்பு வழங்காதது ஏன் என விளக்கம் தர உத்தரவிடபட்டுள்ளது.

News December 4, 2025

JUST IN திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கு விசாரணை!

image

திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரத்தில், உயர் நீதிமன்ற அமர்வில் அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழக்கை விசாரித்து வருகிறார். தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு பாதிக்கப்படவில்லை என்றும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!