News April 10, 2025
மதுரை : அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

மதுரை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News December 4, 2025
மதுரைக்கு வரும் தமிழக முதல்வர்

மதுரையில் 7ம் தேதி பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி மாலை மதுரை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு திமுக சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளதாகவும், அதில் திமுகவின் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் செயலர்கள்: அமைச்சர் மூர்த்தி மாநகர் செயலர் தளபதி எம்எல்ஏ தெற்கு செயலர் மணிமாறன் தெரிவித்துள்ளனர்.
News December 4, 2025
மதுரை: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

மதுரை மக்களே மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் இங்கு <
News December 4, 2025
மதுரை: 15 வயது சிறுமி கர்ப்பம்

கீரைத்துரையை சேர்ந்தவர் மலைச்சாமி மகன் சேதுபதி(26). இவர் 15 வயது சிறுமியை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி 7 மாத கர்ப்பமானார். மதுரை குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் அனிதா இது குறித்து போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சேதுபதியை நேற்று கைது செய்தனர்.


