News April 14, 2025
மதுரையில் 10ம் வகுப்பு படித்தால் வேலை

மதுரை மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிர்வாகி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <
Similar News
News October 16, 2025
மதுரை: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் <
News October 16, 2025
திருமங்கலத்தில் குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

திருமங்கலம் அசோக் நகர் மூவேந்திரன் 34 மின் வியாபாரி மனைவி குருசியா 23 அவருக்கு 4 வயதில் பெண் குழந்தை 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன் குடிபழக்கத்தால் விரக்தி அடைந்த, குருசியா நேற்று குழந்தைகளை தூக்கிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற போது குழந்தைகள் வலியால் துடிப்பதை பார்த்து அவர் உடனே தன்னை விடுவித்து குழந்தைகளையும் மீட்டார், மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 16, 2025
மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா… புதிய மேயர் தேர்வு

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கும் மேல் சொத்துவரி முறைகேடு தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் பலர் ராஜினாமா செய்தனர். மேயரின் கணவர் பொன்வசந்த் உட்பட 23 பேர் கைதானர்கள். இந்நிலையில் நேற்று மேயர் இந்திராணி குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக அமைச்சர் நேருவிடம் கடிதம் அளித்தார்.நாளை நடக்கும் அவசரக் கூட்டத்தில் புதிய மேயர் தேர்வு செய்யப்பட உள்ளார்.