News May 16, 2024
மதுரையில் பெய்த மழை அளவு விவரம்

மதுரை மாவட்டத்தில் நேற்று(மே 15) பரவலாக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வாடிப்பட்டியில் 8.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருமங்கலத்தில் 7 செ.மீ மழையும், மேட்டுப்பட்டியில் 6 செ.மீ மழையும், ஆண்டிபட்டியில் 5.6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் சராசரியாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று(மே 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 21, 2025
நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.