News March 28, 2025
மதுரையில் பிரபல ரவுடி விடுதலை

மதுரை கீரைத்துரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி 5 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் பிரபல ரவுடி சபா ரத்தினம் மற்றும் நாக முருகன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (மார்ச்.28) அவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அதில், பிரபல ரவுடி சபா ரத்தினத்திற்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிழுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 17, 2025
மதுரை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News December 17, 2025
மதுரை: மதுவால் இளைஞர் தற்கொலை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊமெச்சிக்குளம் காந்தி கிரவுண்ட் தெருவில் வசித்து வந்தவர் அருண்பாண்டி (25). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அருண்பாண்டி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 17, 2025
மதுரை: போலீஸ் கடும் எச்சரிக்கை

ஒருவரது தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ன் படி, அனுமதியின்றி புகைப்படங்களை பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 3 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும், சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


