News January 3, 2025
மதுரையில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

மதுரை மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Similar News
News December 13, 2025
மதுரை: கலெக்டர் ஆபிசில் SIR தொடர்பான ஆலோசனை கூட்டம்

சிறப்பு தீவிர திருத்த (SIR 2026) வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் விஜய் நெஹ்ரா, (இணைச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, புதுதில்லி) தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் முன்னிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 (SIR) பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
News December 13, 2025
மதுரையில் சித்த மருத்துவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை ஆட்சியா் பிரவீன் குமார் வெளியிட்ட செய்தியில், மாவட்ட நலச் சங்கக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆயுஷ் குழுமத்தில் காலியாக உள்ள சித்த மருத்துவா் பணிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள், மாவட்ட நிா்வாக செயலா், மாவட்ட சுகாதார அலுவலா், விஸ்வநாதபுரம், மதுரை-14 (தொலைபேசி எண் 0452 – 2640778) என்ற முகவரிக்கு வருகிற 23-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
News December 13, 2025
மதுரையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <


