News August 14, 2024
மதுபானக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை (ஆக.15) டாஸ்மாக் மதுபானகடைகள், அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் உள்ளிட்ட மதுக்கூடங்களை மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபானகடைகள் மற்றும் FL1, FL2/FL3/ FL3A/ FL3AA, உரிமம் பெற்ற கிளப் ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் நாளை முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
சிவகங்கையில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் நகரின் அரண்மனை வாசல் பகுதியில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திராவிடர் கழக சிவகங்கை மாவட்டக் காப்பாளர் மூத்த வழக்கறிஞர் இன்பலாதன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் பெ. ரு.இராசாராம் முன்னிலையிலும் நடைபெற்றது…
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புகழேந்தி அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்…