News March 27, 2024
“மதவெறிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை”- செல்லூர் ராஜூ

மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதே அதிமுகவின் இலக்கு என முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூ தெரிவித்துள்ளார். நேற்று இரவு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நடைபெற்ற மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் “மதவெறிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை” எனவும் பாஜகவை விமர்சனம் செய்து பேசினார்.
Similar News
News April 20, 2025
மதுரை மக்களே எச்சரிக்கை

மதுரையில் நாளை ஏப்.21 முதல் ஏப்.26ஆம் தேதி வரை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெயில் கொளுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குளிர்ச்சியான பானம் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 20, 2025
மதுரையில் உள்ள சிவனுக்கு இப்படி ஒரு சிறப்பா?

இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். ஆனால் மதுரையில் இருக்கும் இம்மையில் நன்மை தருவார் கோவிலில் மட்டுமே, சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்து, லிங்க வடிவமாக இருக்கும் தனக்குத்தானே பூஜை செய்யும் திருக்கோலத்தில் அருள் புரிகிறார். இது பற்றி தெரியாத பக்தர்களுக்கு SHARE செய்து தெரியபடுத்துங்க.
News April 20, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் 190 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <