News September 2, 2025
மணல் குவாரிகள் தடை குறித்து ஆட்சியர் அறிக்கை தர உத்தரவு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா பகுதிகளில் மணல் குவாரிகளை நடத்த தடை விதிக்கக் கோரி திட்டுக்கோட்டையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் கனிமவளத் துறை இயக்குநர், மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மனுதாரர் புகார் குறித்து எடுக்கப்பட்ட நவடிக்கைகள் பற்றி அறிக்கை தர ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
சிவகங்கையில் இங்கெல்லாம் மின்தடை.!

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை, செவ்வாய்க்கிழமை டிச-09 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, நெற்புகப்பட்டி
சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்செயற்பொறியாளர் லதா தேவி அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.