News April 10, 2025

மணல் கடத்தல், திருட்டு வழக்கு – இருவருக்கு குண்டாஸ்

image

சிவகங்கை மாவட்டத்தில் மணல் திருட்டு குறித்து தகவல் கொடுத்த நபரைத் தாக்கியதாக சாலைக் கிராமத்தைச் சோ்ந்த கவி என்ற புகழேந்தியை போலீஸாா் கைது செய்தனா். வீட்டை உடைத்து திருடிய வழக்கில் தேவகோட்டையைச் சோ்ந்த சரவணன் கைது செய்யப்பட்டாா். இவா்களைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தாா். தொடந்து கலெக்டர் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News November 25, 2025

மானாமதுரை: 16 வயது சிறுமி கர்ப்பம்..இளைஞர் மீது போக்சோ

image

மானாமதுரை மூங்கில் ஊரணி பகுதியைச் சேர்ந்த ராமர் (23) என்ற இளைஞர் 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இந்நிலையில் அச்சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.அச்சிறுமி மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராமர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை: போலீசிடமே நகை, பணம் திருட்டு

image

திருப்புவனத்தைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தவள்ளி. இவர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருப்புவனத்திலிருந்து மானாமதுரைக்கு பேருந்தில் வந்தாா்.அப்போது அவா் தனது கைப் பையை பாா்த்தபோது அது திறக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகைகள், ரூ 10 ஆயிரம், கைப்பேசி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மானாமதுரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!