News September 14, 2024
மட்டக்குளத்தில் கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட மட்டக்குளம் பகுதியில் சமூகநலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அமுதவல்லி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் நிறைவுற்ற பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News January 8, 2026
மயிலாடுதுறை: திருமண தடை நீக்கும் சிறப்பு ஸ்தலம்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாடலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News January 8, 2026
மயிலாடுதுறை: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

மயிலாடுதுறை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News January 8, 2026
மயிலாடுதுறை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

மயிலாடுதுறை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <


