News March 3, 2025

மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் மே 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News October 15, 2025

திருச்சி: ரயில் சேவையில் மாற்றம்

image

செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலானது பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக, வரும் 16, 17, 18, 22 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடமான வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களை தவிர்த்து, காரைக்குடி திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2025

திருச்சியில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் அக்.17ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த விவரங்களுக்கு 0431-2413510 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த முகாமில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுவர்கள் கலந்து கொண்டு, பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

error: Content is protected !!