News April 7, 2025

மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

image

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <>இங்கே கிளிக் <<>>செய்து சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News December 13, 2025

கள்ளக்குறிச்சி: வீட்டிலிருந்து சென்றவர் சலடலாமா மீட்பு!

image

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அ.பாக்கியராஜ்(39), ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த டிச.8 வீட்டை விட்டு வெளியே சென்று திரும்ப வராததால், பாக்கியராஜின் மனைவி தீபா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பாக்கியராஜ் குளத்தில் இருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். பின், தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

News December 13, 2025

கள்ளக்குறிச்சி: சொந்த நிலத்தை அளந்தவருக்கு கொலை மிரட்டல்!

image

கள்ளக்குறிச்சி: அரசம்பட்டைச் சேர்ந்த ராஜேந்திரன், சத்தியமூர்த்தி இருவருக்கும் கொசப்பாடி அருகருகே நிலம் உள்ளது. ராஜேந்திரனுக்கு சொந்தமான 1 ஏக்கர் 67 சென்டில், 10 சென்ட் நிலம் சத்தியமூர்த்தி அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜேந்திரன் தன் நிலத்தை அளந்த போது, சத்தியமூர்த்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் சத்தியமூர்த்தி மீது நேற்று (டிச.12) போலீசார் வழக்குபதிந்தனர்.

error: Content is protected !!