News April 7, 2025
மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <
Similar News
News April 8, 2025
ரூ.1 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள்<
News April 8, 2025
மது பாட்டில்களை திருடி ஆன்லைனில் விற்றவர்கள் கைது

தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தேன்கனிக்கோட்டை போலீசார், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சாப்ரானப்பள் சேர்ந்த சபரி (25), தீனா(24), ஹரிஸ்(33), நாகராஜ்(24) ஆகியோரை கைது செய்தனர்.
News April 8, 2025
மதுபான பாட்டில்களை கடத்திய 5 பேர் கைது

தேன்கனிக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஒரு காரில் கர்நாடக மாநில மதுபான பாட்டில்களை பெட்டி பெட்டியாக கடத்தி சென்றதை பிடித்தனர். கடத்தலில் ஈடுபட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஸ் (33), தீனா (24) மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த திருசபரி (25), தேன்கனிக்கோட்டை சாப்ரானப்பள்ளியை சந்தோஸ் (20), கர்நாடகா நாகராஜ் (24) ஆகிய 5 பேரை கைது செய்து மதுபானங்களையும் காரையும் பறிமுதல் செய்தனர்.