News April 8, 2025
மக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவிருந்த மக்கள் குறைதீர்ப்பு முகாம், சில நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
இப்பகுதியில் இன்று மின்தடை

எல்லப்பாளைய துணை மின் நிலையத்தில் இன்று (டிச.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியாநகர் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.