News August 7, 2024
மக்களுடன் முதல்வர் முகாமில் பங்கேற்க அழைப்பு

குத்தாலம் வட்டாரத்தில் கங்காதாரபுரம், பருத்திக்குடி, கோனேரிராஜபுரம், சிவனாரகரம், நக்கம்பாடி, மாந்தை ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி ஸ்ரீகண்டபுரம் காரனுர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News December 4, 2025
மயிலாடுதுறை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

மயிலாடுதுறை மக்களே, கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்:<
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 4, 2025
மயிலாடுதுறை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <
News December 4, 2025
மயிலாடுதுறை: அனைத்து கட்சி பாக முகவர்கள் கூட்டம்

சீர்காழியில் அனைத்து கட்சி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. தாசில்தார் அருள் ஜோதி முன்னிலை வகிக்க தேர்தல் தனி பிரிவு தாசில்தார் இளவரசு வரவேற்றார். கோட்டாட்சியர் சுரேஷ் புதிய படிவத்தை அனைத்து கட்சி பாக முகவர்களுக்கும் வழங்கி பேசினார். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


