News August 7, 2024
மக்களுடன் முதல்வர் முகாமில் உடனடி நிவாரணம்

தேனி மாவட்டம் ஜங்கால்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் நேரடியாக வந்து மனு செய்த உடனேயே தயாரான பட்டா மாறுதல் ஆணையை பயனாளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா வழங்கினார். உடன் தேனி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் உள்ளனர். இம்முகாமில் திருவிழா கூட்டம் போல் பொதுமக்கள் திரளாக வந்திருந்து பயன்பெற்றனர்.
Similar News
News August 9, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (9.08.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவை உள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று தெரிவித்துள்ளது.
News August 9, 2025
தேனி: டிகிரி முடித்தால் ரூ.44,900 சம்பளத்தில் வேலை

தேனி மக்களே மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<
News August 9, 2025
தேனி: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

தேனி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். 18002333555 எண்ணுக்கு அல்லது<