News November 22, 2024

மகளிர் வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் 

image

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னி மற்றும் பேரிடம் பெண்கள் ஆகியோரை கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக நவ.23,24 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 450 பஞ்சாயத்துகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 19, 2026

விருதுநகர்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

image

ஏழாயிரம்பண்ணை அருகே கரிசல்பட்டி கிராமத்தில் மணிகண்டன் (46) என்பவர் தனது மனைவி மகேஸ்வரி (40), 2 மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது போதையில் மணிகண்டன் தனது மனைவி மகேஸ்வரியுடன் தகராறு செய்து அரிவாளால் அவரது கையில் வெட்டியுள்ளார். இதைக்கண்ட இவர்களது மகன் சுரேந்தர் (21) தந்தை மணிகண்டனிடம் அரிவாளை பறித்து அவரையே சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் வாகன பொது ஏலம் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 4 நான்கு சக்கரவாகனங்கள், 43 டூவிலர்கள் பொது ஏலத்தில் பிப்.25 காலை 8 மணிக்கு ஏலமிடப்பட உள்ளது. ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் இந்த ஏலத்தில் ஏலம் விடக்கூடிய காவல் வாகனங்களை பிப்.18 முதல் பார்வையிடலாம். மேலும், ஏலம் எடுக்க விரும்புவர்கள் ஆயுதப்படையில் உள்ள வாகனப்பிரிவு அலுவலகத்தில் பிப்.18 முதல் ஆதார் நகல், ரூ.2000 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!