News January 12, 2025
பௌர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம் – தி.மலை சிறப்பு ரயில்

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரம் – தி.மலை இடையே முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வருகிற நாளை காலை 9.25 மணிக்கு (ரயில் எண் 06130) விழுப்புரத்திலிருந்து தி.மலைக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறுமார்க்கமாக தி.மலையில் இருந்து அதே நாள் மதியம் 12.40 மணிக்கு விழுப்புரம் புறப்படும் என்று தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
தி.மலை விவசாயிகளே உங்களுக்கு குறையா? உடனே தெரிவிக்கலாம்!

திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைத் தீர்வு கூட்டம் வரும் டிச. 9ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. காமராஜர் சிலைக்கு அருகிலுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக முன்வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 7, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.