News September 13, 2024
போளூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் முருகா படி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், இன்று மதுரை வழக்கறிஞர் தாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் கூட்டு குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று நாள் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 17, 2025
தி.மலை: அத்துமீறிய அரசு ஊழியர்..வாய் கூசாமல் வசைபாடல்!

தி.மலை மாவட்டம், சேத்துப்பட்டை சேர்ந்த கணவரை இழந்த, 35 வயது பெண், அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த சதீஷ்குமார், 36 மேல்வில்லிவலம் வி.ஏ.ஓ.,வாக உள்ளார். இவர் அந்த பெண்ணிடம் “நீ அழகாக இருகிறாய், நீ அழகாக இருக்கிறாய், எப்போது வருகிறாய் என்றும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என வாய் கூசாமல் கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
News November 17, 2025
தி.மலை: ரோந்து பணி விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (16.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
தி.மலை: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

தி.மலை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <


