News August 22, 2024

போராட்டத்தை கைவிட ஜிப்மர் மருத்துவர்கள் மறுப்பு

image

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையில் தொடர் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இன்றும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்

Similar News

News December 8, 2025

புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

புதுச்சேரி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தடுக்கலாம். SHARE !!

புதுச்சேரி: ரூ.69,100 சம்பளத்தில் வேலை

image

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), 2026-ஆம் ஆண்டிற்கான கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 25487
3. வயது: 18-23 (SC/ST-28,OBC-26)
4. மாதச்சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு
6.கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

error: Content is protected !!