News June 26, 2024

போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்

image

TNPSC 2024-ம் ஆண்டு, TNPSC GROUP II & IIA தேர்வுக்காக 14 செப்டம்பர் 2024 தேதியில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன்-28 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்புகள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறும். இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள மா.நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Similar News

News October 18, 2025

பெரம்பலூர்: வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து நேற்று (17-10-2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News October 17, 2025

பெரம்பலூர்: மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கலெக்டர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் குறைந்த அளவு ஒளி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கும், திறந்தவெளியில், எளிதில் தீப்பற்றாத அளவுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், பட்டாசுகளை காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரையும் வெடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 17, 2025

பெரம்பலூர்: ரூ.29,000 சம்பளம்.. அரசு வேலை!

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!