News April 4, 2025
போக்சோ வழக்கில் 4 ஆண்டுகள் ஆயுள் தண்டனை

திருப்புவனம் அருகே வயல்சேரி கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 9 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (47) என்பவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு சிவகங்கை நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் அமர்வு முன்னிலையில் இன்று (ஏப்.04) வந்தது. இதில் பால்பாண்டிக்கு 4 ஆண்டுகள் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News December 10, 2025
சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் நிறுத்தம்.!

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இன்றைய தினம் புதன்கிழமை (10.12.2025) காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் பயன்பெறும் பகுதிகளில், குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் எனவும், சீரமைப்புக்குப் பின் நாளை முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தெரிவித்துள்ளார்.