News April 18, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் 41 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <
Similar News
News November 28, 2025
கடலூர்: வாலிபர் அடித்து கொலை; அதிரடி கைது

கடலூர் பெண்ணையார் வீதி பால்ராஜ் (37) என்பவர் (நவ.27) அதிகாலை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து புதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எஸ்.பி ஜெயக்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதில், பால்ராஜ் வீட்டிற்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவர் மரக்கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து சண்முகராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 28, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.27) இரவு 10 மணி முதல் இன்று (நவ.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!